TSR ரைஸ் மில்லிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

TSR ரைஸ் மில் கடந்த 40 வருட காலமாக சிறந்த மற்றும் தரமான அரிசி வழங்கி வருகிறோம். நமது முன்னோர்களின் அதே பாரம்பரியம் மற்றும் பழமை மாறாமல் பொன்னி, பவானி, ஐ ஆர் 20, எமெர்ஜென்சி, சீரக சம்பா,பாசுமதி,இட்லி மற்றும் இடிசல் அரிசி வகைகளை கொடுத்துக்கொண்டிருக்கிறோம். சிறந்த வல்லுநர்களை கொண்டு நேரடியாக தென் மாநிலங்களின் நதியோரங்களில், உழவர்களிடமிருந்தே தரம் மற்றும் தன்மை பரிசோதிக்கப்பட்டு, அதன் குணம் மற்றும் சத்துக்கள் குறையாமல் வழங்கி வருவதே எங்கள் தனிச்சிறப்பு. நீண்டகாலமாக ஆதரவு தந்து வரும் வாடிக்கையாளர்களுக்கு நன்றி.

தரம் மிகுந்த

எங்களது தயாரிப்புகள்

நேரடியாக எங்களது தயாரிப்புகளை பெற வேண்டுமா?

எங்களது நேரடி விநியோக வாகனம் முக்கிய நகரங்களுக்கு பயணிக்கிறது, மற்றும் எங்களது வியாபார கிளைகள் மூலம் நேரடியாக பெற…

வாடிக்கையாளர் குரல்

திரு மானியன்,

மான் மளிகை, முத்தூர்

TSR பிராண்ட் அரிசி பற்றி தனது 25 ஆண்டு அனுபவம் பகிர்ந்து கொண்டார்.

நாங்கள் 30 வருடங்களுக்கு மேலாக வியாபாரம் செய்து வருகிறோம்.TSR அரிசி தரத்தில் சிறந்து விளங்குகிறது. ...

எங்கள் தயாரிப்புகள்